செயற்திட்டம் 2 – இர /ஹல்தொல்ல ஆரம்ப பாடசாலை, இரத்தினபுரி
ஹல்தொல்ல பிரதேசமானது, நேரடியாக களுகங்கையை நோக்கியவாறு அமைந்துள்ளது. வெள்ளத்தினால் இந்த பாடசாலை நேரடியாக பாதி;க்கப்படவில்லையாயினும், இப்பபாடசாலையில் கல்வி கற்கும் ஏறத்தாள 90% மாணவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன், மீண்டும் பாடசாலைக்கு திரும்பச் சென்று தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தேவையினை கொண்டிருந்தனர். பாடசாலை அதிபருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் ஊடாக, குறித்த மாணவர்களின் பெற்றோர் அருகிலுள்ள சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் எனவும் அதீத காலநிலை மாற்றங்களினால், அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அறியப்பட்டது
இந்த செயற்திட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட தருணங்கள்
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்














