செயற்திட்டம் 1 – அத்துரலிய மத்திய கல்லூரி, அக்குரஸ்ஸ
அத்துரலிய மத்திய கல்லூரியானது, குறித்த பிராந்தியத்திலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக விளங்குவதுடன், அண்ணளவாக 520 மாணவர்களை கொண்டுள்ளது. குறித்த பாடசாலை அதிபருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், அங்கு கல்வி பயின்ற மாணவர்களின் 90% வரையானவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. குறிப்பாக இம்மாணவர்களின் பெற்றோர் அருகாமையிலுள்ள தேயிலைத்தோட்டங்களில் பணிபுரிகின்ற நிலையில், அவர்களின் தேயிலைத் தோட்டங்கள் நீரில் மூழ்கியமை காரணமாக, வருமானம் தற்காலிகமாக அல்லது நிரந்தர இழப்பினை எதிர்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்
இந்த செயற்திட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட தருணங்கள்
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்




















