சிறப்பம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
- “Cash to Cash” மற்றும் “Cash to Account” வகை பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதி
- 94 நாடுகளில், 200,000ற்கும் மேற்பட்ட சேவை நிலையங்கள் / முகவர் அமைவிடங்கள்
- பணப்பரிமாற்றத்திற்கு நியாயமான கட்டணங்கள் மற்றும் கவர்ச்சிகரமாக பரிமாற்ற வீதங்கள்
- இலங்கையிலுள்ள எந்தவொரு கணக்கிற்கும் நேரடியாக பண வைப்பு செய்யும் வசதி
INSTANT CASH மூலம் என்னால் எப்படி பணத்தை அனுப்ப / பெற்றுக்கொள்ள முடியும்?
- 94 நாடுகளில் அமைந்துள்ள இன்ஸ்டன்ட் கேஷ் அனுப்பும் முகவர்களினூடாக பணப்பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும்
- நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு யூனியன் வங்கி கிளையிலிருந்தும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்
- மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 0117 818181
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





