வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தினை தற்போது யூனியன் வங்கியில்
உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- உலகின் எந்தப்பாகத்திலிருந்தும் பணத்தை அனுப்பும் வசதி.
- பாதுகாப்பான மற்றும் வசதியான நாளிகை.
- மறைமுக கட்டணங்கள் எதுவுமில்லை.
- நிதிப் பரிமாற்றங்கள் எந்தவொரு யூனியன் வங்கிக் கிளையொன்றிலும் மேற்க்கொள்ளப்பட முடியும். வங்கி நேரங்கள் பார்க்கவும்
- அனுப்பும் பணத்தை எந்தவொரு யூனியன் வங்கி கிளை அல்லது அதன் அங்கீகாரம் பெற்ற உப
- முகவரான அலையன்ஸ் ஃபினான்ஸ் பிஎல்சியிலிருந்து பணத்தை பெறலாம்.
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
- எந்தவொரு வெஸ்டர்ன் யூனியன் வழங்கும் பகுதியிலிருந்தும் பணத்தை பெறலாம்.
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்குதல் (தேசிய அ.அ/கடவுச்சீட்டு)
- உதவிக்கு யூனியன் வங்கியை 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





