உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
- உயர் சேமிப்புகளை ஊக்குவிப்பதற்காக தொகுதி (Slab) அடிப்படையிலான வட்டி வீதங்கள்
- சம்பளத்தின் 3 மடங்கு வரை உத்தரவாதமளிக்கப்பட்ட எல்லைப் பெறுமதியுடனான கிரெடிட் கார்ட் (ஆ.கூடியது. ரூ 3 மில்.).
- இலவச மாதாந்த e-கூற்றுகள்
- இலவச ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள்
- கட்டண நிவாரணங்கள்.
- நிலையான வைப்புகள் மற்றும் சேமிப்பு கணக்கு மீதிகள் மீது 90% வரை கடன்கள் வரை அவசர நிதியளிப்பு
- பாதுகாப்பு வைப்பு லொக்கர் வாடகையில் முதல் வருடத்துக்கான கட்டணத்தில் 50% விலைக்கழிவு.
- கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் வாசல் பகுதிக்கு வருகை தந்து பண சேகரிப்பு / விநியோக சேவை (கட்டணத்துக்குரிய சேவை).
- டிஜிட்டல் வங்கியியலினூடாக மேற்கொள்ளப்படும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளுக்கு மீளளிப்பு (ஆகக்கூடியது ரூ. 5000)
- வங்கியின் பாங்கசூரன்ஸ் பங்காளரிடமிருந்து இலவச ஆயுள் காப்பீடு, பாரதூரமான நோய்களுக்கான காப்பீடு மற்றும் விபத்துசார் உயிரிழப்பு அனுகூலம் (நியதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது).
- விசேட கட்டுப்பணங்களில் சர்வதேச சுகாதார மற்றும் இதர காப்புறுதி பொதுக் காப்பீடுகளுக்கான அணுகல் வசதி.
- எஸ்டேட் திட்டமிடல் சேவைகள் மற்றும் முதலீட்டு ஆலோசனை சேவைகள்.
தகைமை
- 18 வயது முதல் 60 வயது வரையான தொழில்புரியும் நபர்கள்
- ரூ. 500,000 க்கு அதிகமான தேறிய சம்பளத்துடன் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் (Elite Circle அந்தஸ்து) அல்லது
- ரூ. 500,000 க்கு குறைந்த ரூ. 35,000 க்கு அதிகமான தேறிய சம்பளத்தைக் கொண்ட தொழில்புரியும் நபர்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
- பொருத்தமான வகையில் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பிரகடன படிவம்.
- யூனியன் வங்கிக்கு சம்பளத்தை வைப்புச் செய்வது தொடர்பான அறிவித்தல்.
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (NIC / கடவுச்சீட்டு), சம்பளம் (3 மாதங்களுக்கு உட்பட்ட சம்பள சிட்டை) மற்றும் முகவரி உறுதிப்படுத்தல் ஆவணம் (3 மாதங்களுக்கு உட்பட்ட கட்டணப் பட்டியல் / வங்கிக் கூற்று)
- பூர்த்தி செய்யப்பட்ட VISA டெபிட் அட்டை விண்ணப்பம்
நியதி மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






