யூனியன் வங்கியின் விசா சர்வதேச ஷொப்பிங் டெபிட் அட்டை (VISA International Shopping Debit Card) ஊடாக எண்ணற்ற சலுகைகளை நீங்கள் பெற்று அனுபவிக்கலாம்ம. வருடம்ம முழுவதும் கவர்ச்சிகரமான கட்டணக்கழிவுகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்
விசேட அம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
- கவர்ச்சிகரமான சலுகைகள், கட்டணக்கழிவுகள் மற்றும் பெறுமதிமிகு மேலதிக அனுகூலங்கள்
- உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட விசா வர்த்தகப்பங்காளர்களிடம் ஷொப்பிங் செய்யும் வசதி
- உலகளாவிய ரீதியிலுள்ள 3.5 ATMகளுக்கான அணுக்கம்
- பணத்தினை கொண்டு செல்வதை விட பாதுகாப்பானது
- ஒன்லைன் ஷொப்பிங் செய்யும் வசதி
- பில் கொடுப்பனவுகளை செலுத்துதல், அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் நிலுவைத்தொகையை ஒன்லைனில் பார்வையிடும் வசதி
- டெபிட் அட்டை பரிவர்த்தனைகள் குறித்த SMS தகவல்
- பெறுமதி சேர் சேவைகளை மேலதிக கட்டணமின்றி பெற்றுக்கொள்ளும் வசதி. இலவச வங்கிக்கூற்றுப் பிரதிகள்
- யூனியன் வங்கி நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குக்கான இலகுவான அணுக்கம்
பெறுவதற்கான தகைமைகள்
- 18 வயதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
- யூனியன் வங்கியின் நடைமுறை அல்லது சேமிப்பு கணக்
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
- நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு யூனியன் வங்கிக் கிளைக்கும் விஜயம் செய்வதன் மூலம்
- எமது வாடிக்கயாளர் சேவை துரித இலக்கமான 0117 818181 ற்கு அழைப்பதன் ஊடாக
- unionb.com ற்கு சென்று download application இனை க்ளிக் செய்வதன் ஊடாக
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





