உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- உங்கள் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய காலப்பகுதிகள்:
- 1 மாதம்
- 3 மாதங்கள்
- 4 மாதங்கள்
- 6 மாதங்கள்
- 12 மாதங்கள்
- 24 மாதங்கள்
- 36 மாதங்கள்
- 48 மாதங்கள்
- 60 மாதங்கள்
- சகல நிலையான வைப்புகளுக்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படும்.
- தற்போதைய வட்டி வீதங்களுக்கு அமுலிலுள்ள கட்டண விதிமுறைகளை பார்வையிடவும்.
நான் தகைமை உள்ளவரா?
- 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல்.
- தேசிய அ.அ. அல்லது கடவுச்சீட்டை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.
- இலங்கையில் வசிக்கும் தனிநபர், குறித்த நபர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டியதில்லை.
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு).
- முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






