நிதி குறைதீர்ப்பாணையம்
மத்திய வங்கியின் பரிந்துரையின் பேரிலும் நிதித்துறை மீளமைப்பு செயற்பாடுகளின் பிரகாரமும் ”இலங்கை நிதி குறைதீர்ப்பாணைய அலுவலகம்” எனும் விசேட தன்னார்வ திட்டம் ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கையின் வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிசார் நிறுவனங்கள், பண விநியோகத்தர்கள் மற்றும் லீசிங் கம்பனிகள் ஆகியவற்றினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேற்பார்வை செய்ய ”த ஃபினான்ஷியல் ஒம்புட்ஸ்மன் ஸ்ரீ லங்கா (கரன்டி) லிமிடெட்” எனும் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைதீர்ப்பாணையத்தின் நோக்கம், இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் இதர நிதிசார் நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள்/தகராறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்த்து வைப்பதாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள நியமிக்கப்பட்டுள்ள நிதி குறைதீர்ப்பாணைய அதிகாரி கலாநிதி. திரு. ஆனந்த குமாரதாச.
இலங்கை நிதி குறைதீர்ப்பாணைய அலுவலகம்
நிதி குறைதீர்ப்பாணைய அலுவலகம்
எண்.01, பெதஸ்தா இடம்
மிலாகிரிய
கொழும்பு 05
நேரடி இலக்கம் : (94-11) 2595625
பொது இலக்கம்/ஃபக்ஸ் : (94-11) 2595624
இணையத்தளம் : www.financialombudsman.lk
மின்னஞ்சல் : fosril@sltnet.lk
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





