யூனியன் வங்கி கடன் அட்டைகள் ஸ்மார்ட் வொலட் காப்புறுதி
மோசடியான கட்டணங்கள் அறவிடப்படுவதிலிருந்து உங்கள் யூனியன் வங்கி கடனட்டையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பணப் பை காணாமல் போயிருந்தால் கடனட்டை மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த காப்புறுதி அமைந்துள்ளது. முக்கியமான ஆவணங்களான – தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம் / கடவுச் சீட்டு மற்றும் ATM இல் பணம் இழப்பு போன்றவற்றை இது காப்பீடு செய்யும்.
இந்த சேவையை செயற்படுத்திக் கொள்ள 011 5800 800 எனும் இலக்கத்தை அழைக்கவும்
| கோல்ட் | பிளாட்டினம் | சிக்னேச்சர் | |
| வருடாந்தக் கட்டணம் இல. ரூ. | 2000 | 3000 | 4500 |
காப்புறுதியின் அனுகூலங்கள்:
| காப்பீடு | கோல்ட் (LKR) | பிளாட்டினம் (LKR) | சிக்னேச்சர் (LKR) |
| பணப்பையுடன் கடன் அட்டை காணாமல் போவதன் காரணமாக எழும் கடன் அட்டை மோசடி | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 300,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 650,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 900,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது |
| கடவுச் சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரம் / NIC இழப்பு | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 10,000.00 வரை | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 10,000.00 வரை | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 10,000.00 வரை |
| பணப்பை காணாமல் போவதால் SIM அட்டை இழப்பு அல்லது திருட்டுப் போதல் | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 1,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 1,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 1,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது |
| கொள்ளைச் சம்பவத்தின் போது பணப்பை திருட்டின் காரணமாக கார் சாவிகள் இழப்பு | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 2,500.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 5,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 10,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது |
| ATM இலிருந்து பணத்தை மீளப்பெற்றதைத் தொடர்ந்து திருடப்படுவதால் பணம் காணாமல் போதல் | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 10,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 25,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 50,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது |
| ATM இல் வன்முறை/விபத்து காரணமாக மாத்திரம் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்படும் மருத்துவ செலவுகள் | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 20,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 30,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது | ஆகக்கூடிய செலுத்தப்படக்கூடிய தொகை ரூ. 50,000.00 அல்லது உரிமை கோரிய / இழப்புத் தொகை இவற்றில் குறைந்தது |
உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு
கொண்டு செல்லல்
நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





