தகைமை
யூனியன் வங்கி கடன் அட்டை ஒன்றை பெறுவதற்கான தேவைப்பாடுகள்
- இலங்கையில் வசிப்பவராக இருத்தல்
- 18 – 65 வயதுக்குட்பட்டவராக இருத்தல்
- ஆகக்குறைந்தது ரூ. 100,000 நிகர வருமானமாகக் கொண்ட தொழில்புரிபவர்.
தேவையான ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் அட்டை விண்ணப்பப் படிவம்
- தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு பிரதி
- தொழில்புரிபவராயின் கடந்த மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட்ட சம்பள சிட்டை அல்லது தொழில் வழங்குநரிடமிருந்து சம்பள விவரங்களை உள்ளடக்கிய கடிதம்
- சுய தொழில்புரிபவராயின், நிறுவனம் எனில் வியாபார பதிவு சான்றிதழ் பிரதி / படிவம் 20 மற்றும் கடந்த மூன்று மாதங்களுக்கான வியாபார / பிரத்தியேக வங்கி அறிக்கைகள்
- முகவரி அத்தாட்சி (உதாரணம்: தொலைபேசி கட்டணப்பட்டியல், நீர் கட்டணப்பட்டியல் அல்லது மின்சார கட்டணப்பட்டியல்) தேசிய அடையாள அட்டை முகவரி மாறுபட்டால் மாத்திரம்.
குடும்ப அங்கத்தவருக்கு(களுக்கு) மேலதிக அட்டையை(களை) பெறல்
யூனியன் வங்கி மேலதிக அட்டையை(களை) பெறுவதற்கான தேவைப்பாடுகள்
- மேலதிக அட்டைக்காக விண்ணப்பிப்பவர் ஆகக்குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருத்தல்.
தேவையான ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் அட்டை விண்ணப்பப் படிவம்
- தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு பிரதி
யூனியன் வங்கி கடன் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
- நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு யூனியன் வங்கிக் கிளைக்கும் விஜயம் செய்யவும்
- எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





