யாருக்கு
- சிரேஷ்ட வெளிநாட்டவர்களுக்கு “ஸ்ரீ லங்கா- எனது கனவு இல்லம் திட்டம்” என்பதன் கீழ் இலங்கையில் வதியும் வெளிநாட்டு சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- ஆகக்குறைந்தது 15,000 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு நாணயத்தை வைப்பிலிட்டு நிலையான வாய்ப்பு கணக்கு ஆரம்பிப்பது.
- (சேமிப்பு/நடைமுறை), இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை ரூபாயாக மாற்றப்பட்ட ஆகக்குறைந்தது 1500 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு நிகரான வைப்புடன் ஆரம்பிக்கப்படும் தனிநபர் இலங்கை ரூபாய் நடைமுறை கணக்கு / இலங்கை ரூபாய் சேமிப்பு கணக்கு.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
- நாடு முழுவதையும் சேர்ந்த எந்தவொரு யூனியன் வங்கி கிளைக்கும் விஜயம் செய்யவும்.
- எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமாக 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





