யூனியன் வங்கி Biz பங்காளர்
உங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்ற, முழுமையான சேவைத்தொகுப்பினை தனிப்பயனாக்கம் செய்து அளிக்கின்றோம். உங்கள் வணிக வளர்ச்சியினை மேம்படுத்தியவாறு, அதற்கு மேலும் பெறுமானம் சேர்க்கும் வங்கியியல் சேவைகளை அளிப்பதற்காக நாம் அர்ப்பணிப்புணர்வுடன் செயலாற்றுகின்றோம்
‘யூனியன் வங்கி Biz பங்காளர்’ (‘Union Bank Biz Partner’) நிலை ஆனது, தனித்துவமிக்க சேவை முன்மொழிவுகளுடன் ஏராளம் அனுகூலங்களையும் அளிக்கின்றது. யூனியன் வங்கி Biz பங்காளர் என்ற வகையில் அதிசிறந்த வங்கியியல் சௌகர்யம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட உறவாடல் முகாமையாளரின் சேவைகள் ஆகியவற்றினையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்
இந்த சேவையுடன் பதிவு செய்து கொள்வது மிக இலகுவானது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கில், கோரப்படும் சராசரி நிலுவையினை பேணியவாறு, வங்கியியல் சேவைகளின் மேலதிக அனுகூலங்களை பெற்றுக்கொள்வது மட்டுமேயாகும்
| நடைமுறைக் கணக்கு மாதாந்தர சராசரி கடன் நிலுவை (இல.ரூ) |
சேமிப்புக் கணக்கு மாதாந்தர சராசரி கடன் நிலுவை (இல.ரூ) |
|
| Gold | 500,000 முதல் 2,499,999 வரை | 2,500,000 முதல் 7,499,999 வரை |
| Platinum | 2,500,000 முதல் 4,999,999 வரை | 7,500,000 முதல் 14,999,999 வரை |
| Signature | 5,000,000 மற்றும் அதற்கு மேல் | 15,000,000 மற்றும் அதற்கு மேல் |
சிறப்பம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
- இலவச காசோலை புத்தகங்கள் *
- இலவச வரைவுகள் / நிலையான கட்டளைகள் *
- நிலையான கட்டணைகள் மீது விருப்ப வட்டிவீதங்கள்
- சேமிப்புகள் மீது அடுக்கு மட்ட அடிப்படையிலான முறையிலான விருப்ப வட்டிவீதங்கள்
- வர்த்தக தேவைகளுக்கு ஏற்றவகையில் தனிப்பயனாக்கப்பட்ட வங்கியியல் தீர்வுகள்
- கடன் கடிதங்கள் மீதான கமிஷன் மற்றும் கட்டணங்கள் மீது விசேட விலக்குகள்
- இறக்குமதி சேகரிப்பு பில்கள் (DA/DP) மீதான கமிஷன் மற்றும் கட்டணங்கள் மீது விசேட விலக்குகள்
- காசோலை வைப்பு திரும்பல் கமிஷன் மீதான விலக்குகள்
- வெளிநாட்டு பணப்பரிமாற்ற பரிவர்த்தனைகள் மீது விசேட கட்டணங்கள்
பெறுமதி சேர் சேவைகள்
- கணக்கு உறவாடல் முகாமையாளர் (ARM)
- யூனியன் வங்கி Biz Direct காசு முகாமைத்துவ தீர்வுகள்
- பின் தேதியிட்ட காசோலை முகாமைத்துவம்
- பெற்றுக்கொள்ளத்தக்க நிதி
- தனிப்பட்ட வங்கியியல் தீர்வுகள்
- தனிப்பயனாக்கப்பட்ட கடன் வசதிகள்
யூனியன் வங்கி Biz பங்காளராக மாறி, வெகுமதியளிக்கும் வங்கியியல் பங்குடமையின் அனுகூலங்கை பெற்று மகிழுங்கள்
இன்றே எம்முடன் பேசுங்கள் 0115 800 800
உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு
கொண்டு செல்லல்
நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





