அதிகளவு சௌகரியத்துடன் உயர் வட்டி வீதம்.
சிறப்பம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
- உயர் வட்டி வீதம் (வட்டி வீதங்களை இங்கே பார்வையிடவும்)
- எந்நேரத்திலும் மீளப் பெறக்கூடிய நெகிழ்ச்சித்தன்மை
- வட்டி தினசரி கணிப்பிடப்பட்டு மாதாந்தம் வைப்புச் செய்யப்படும்.
- வட்டி வீதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக்குறைந்தது ரூ. 200,000/- கணக்கு மீதி பேணப்பட வேண்டும்.
- கணக்கு மீதியின் மீது 90% பணமீளளிப்பு (Cash-back)
- பணத்தை மீளப் பெறுவதற்கு வரையறைகள் இல்லை
- இலவச e-கூற்றுகள்
- இலவச SMS அலேர்ட்ஸ்
தகைமை
- இலங்கை பிரஜை (செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு), நிறுவனம், சங்கம், உரிமையாண்மை மற்றும் பங்காண்மை
விண்ணப்பிக்கும் முறை
- ஆரம்ப வைப்பு ரூ. 100,000/-
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- அடையாளத்தை உறுதி செய்யும் (NIC / கடவுச்சீட்டு), முகவரியை உறுதி செய்தல் (கடந்த 3 மாதங்களினுள் பயன்படுத்திய கட்டணப் பட்டியல்கள் / வங்கிக் கூற்று)
- நபர்களுக்கான இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை மற்றும் SMS அலேர்ட்களுக்காக பதிவு செய்து கொள்ளல்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






