அதே மாதாந்த தவணைக் கட்டணத்துக்கு bigger and better வாகனமொன்றுக்கு மாறுங்கள். அதிக இடவசதி, ஸ்டைல் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதே விலைக்குழி வழங்கும் மதிநுட்பமான தெரிவுகளை கண்டறியுங்கள்.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • குறைந்த மாதாந்த கட்டணத்துக்கு உயர் வசதித் தொகை
  • வட்டியை மாத்திரம் செலுத்தக்கூடிய தெரிவு
  • தனிபட்ட அல்லது வியாபார நோக்கங்களுக்கு அல்லது மீள்-நிதிவசதியளிப்புக்கு மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதிவசதியளிப்பு தீர்வுகள்
  • தொழிற்படு மூலதன நோக்கங்களுக்காக பெற்றுக் கொள்ளலாம்
  • முன்கூட்டியே செலுத்தித் தீர்ப்பதற்கான கட்டணங்கள் இல்லை
  • 30 மாதங்கள் வரை செலுத்துங்கள்
  • பதிவு செய்யப்பட்ட/ பதிவு செய்யப்படாத (புத்தம் புதிய மற்றும் ரீகண்டிஷன்) வாகனங்கள்
  • துரித அனுமதி
  • இலவச கிரெடிட் கார்ட்
  • விசேட காப்புறுதி ப்ரீமியம்கள்
  • பிரத்தியேகமான சேவை

தேவையான ஆவணங்கள்

  • விற்பனையாளர்/ சப்ளையரிடமிருந்து பற்றுச்சீட்டு அல்லது விலை மதிப்பீடு.
  • பாவித்த அல்லது ரீகண்டிஷன் வாகனங்களுக்கு விலை மதிப்பு அறிக்கை.
  • வருமானத்தை குறிக்கும் ஆவணங்கள் அல்லது மீளச் செலுத்தும் ஆற்றலை நிறுவுவதற்கான இதர வளங்கள்.

தகைமை

  • வயது எல்லை 18-65 வருடங்கள்.
  • சம்பளம் பெறும் மற்றும் சுய-தொழிலில் ஈடுபட்டுள்ளோர்
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு யூனியன் வங்கி கிளைக்கும் விஜயம் செய்யுங்கள்.
  • எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 0117 818181 உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
  • லீசிங் ஹொட்லைன் 077 055 3255 / 077 055 3755

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Union Bank Invest Plus

Union Bank Elite Circle

Contact Us
Send us a message.

    Call us on

    0117 818181

    Email us

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC