011 5 800 800

011 5 800 800

யூனியன் பாங்க் கோல்ட் சேர்க்கல் கணக்கு வாழ்வில் பல உயரங்களைத் தொட நினைக்கும் உங்களைப் போன்றவHகளுக்கு அவசியமான நிதி ஒத்துழைப்பைப் பெற்றுத்தர விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊதியத்தின் உச்ச பலனைப் பெறுவதற்கு இக்கணக்கு மிகப் பொருத்தமானது என்பதுடன்இ மேலும் பல

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

 • உடனடி முற்பணமாகஇ 1 மாத ஊதியம் அல்லது ரூ.250,000க்கு குறைந்த பெறுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
 • வாத்தகாகளுக்காக பணச் சேகரிப்புச் சேவைகள்
 • பிளாட்டினம் டெபிட் காh;ட் வழங்கல் கட்டணத்தில் கழிவூ
 • முன் அனுமதியூடன் கடனட்டை ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வசதிழூழூ
 • பாதுகாப்பு வைப்பு பெட்டகங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய வழங்கலுக்கான கமிஷன் கழிவூ
 • வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிராகப் பெறப்படும் கடன்களுக்கு வட்டி வீதங்களில் சலுகை

பெறுமதி சேH சேவைகள்

 • இலவசமான இன்டHநெட்இ மொபைல் வங்கிச் சேவை மற்றும் ளுஆளு அறிவிப்புகள்
 • மோட்டாH காப்புறுதிஇ தீ விபத்து காப்புறுதிஇ ஆயூட் காப்புறுதி மற்றும் பயணக் காப்புறுதிகள் தொடHபாக வருகை தந்து தனிப்பட்ட சேவை

யூனியன் வங்கியின் Gold Circle கணக்குக்கு தகுதி பெறுவதற்கு

 • உங்கள் ஊதியத்தை (ரூ.75இ000 – ரூ.200இ000 க்கும் இடைப்பட்ட) குறைந்தபட்சம் 3 மாதங்கள் ய+னியன் வங்கி கணக்கொன்றில் வைப்பு செய்யூங்கள்.

அல்லது

 • ரூ.1,000,000 முதல் ரூ.3,000,000 வரையிலான ஒரு தொகையை குறைந்தபட்ச வைப்பு பெறுமதியாகவூம்இ அத்துடன் சராசரி சேமிப்பு மிகுதியாக ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமாகவூம் பேணப்பட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

 • திருத்தமான ப+ரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்
 • அடையாள உறுதிப்படுத்தல் ஆவணம் (தே. அ. அட்டை அல்லது கடவூச்சீட்டு) மற்றும் முகவரி உறுதிப்படுத்தல் ஆவணம் (அத்தியாவசிய சேவை பில் ஃ கடந்த 3 மாதங்களுக்கான வங்கிக் கூற்று)

மேலதிக விபரங்களுக்கு அழையூங்கள் 011 5 800 800

*விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

**கடன் மதிப்பீடுகளுக்கு உட்பட்டது.

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook