ஒரு அலை கொண்டு செலுத்தவும்

பாதுகாப்பான கொடுப்பனவு முறை
சகல யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீதும் Paywave செயற்படுத்தப்பட்டுள்ளது (கோல்ட், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர்)
உங்கள் Paywave செயற்படுத்தப்பட்ட யூனியன் வங்கி கடன் அட்டையிலிருந்து துரிதமான மற்றும் இலகுவான கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் மேற்கொண்டு மகிழுங்கள். Paywave அடையாளமிடப்பட்ட எந்தவொரு விற்பனை பகுதியிலும் காசாளருக்கு அறிவித்துவிட்டு ரூ. 7500 வரை Paywave ஊடான கொடுக்கல் வாங்கல்களை நீங்கள் மேற்கொள்ளலாம். கட்டணம் செலுத்தும் பகுதிகளில் Paywave அடையாளம் இருப்பதை உறுதி செய்து, குறித்த Paywave கருவி முன்பாக உங்கள் அட்டையை அசைத்து காண்பிக்கவும்.
தேவையெனில் நீங்கள் பற்றுச்சீட்டு ஒன்றை கோரலாம்.
Paywave எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளுக்கு
- எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 0115 800 800 உடன் தொடர்பு கொள்ளவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





